மீண்டும் முழு பார்ம்க்கு திரும்பிய ஸ்டாலின்! வைரலாகும் வீடியோ!

நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தினை செய்துகொண்டிருந்த திமுக தலைவர் ஸ்டாலின், மக்களிடையே நன்மதிப்பைப் பெற புள்ளி விவரத்துடன் கூடிய ஒரு கணக்கினை தெரிவித்தார். அதனைக் கேட்ட மேடையில் இருந்த திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் என அனைவருமே அதிர்ச்சி அடைந்து, வாயடைத்து போனார்கள். ஒரு அரசியல்வாதி பேசுவதை, மக்கள் சந்தேகப்படாதவாறு தெளிவாக பேச வேண்டும் அல்லது பேசுவதை சரியாக குழப்பமில்லாமல் பேசிவிட வேண்டும். ஆனால் … Continue reading மீண்டும் முழு பார்ம்க்கு திரும்பிய ஸ்டாலின்! வைரலாகும் வீடியோ!